Sunday, April 13, 2008

கண்கள்!!


கவிதைகளை ரசிக்க மட்டுமே


தெரிந்த என்னை அதை


உணர வைத்தது உன் கண்கள்!!

இதயம்!!



உன் மனதில் நான் இல்லை


என்று தெரிந்தும்


என் மனதில் நீ


நிறைந்து இருக்கிறாய்!!

காத்திருப்பு!!



உனக்கென பிறந்தவளோ நான்!!


எனக்கென வந்தவனோ நீ!!


இருவரும் காத்துக்கொண்டு இருப்பது


நம் மணநாளோ!!